Organic Kitchen Garden Harvesting in UK | MASSIVE DESI VEGETABLE HARVEST London #gardentour #harvest


For more great Instant Pot recipes, please visit InstantPotEasy.com

Massive Desi Vegetable Harvest In UK. Organic gardening is our passion. We grow desi vegetables in our kitchen garden.

46 replies
  1. Veemala Ashokoumar
    Veemala Ashokoumar says:

    என்ன அழகான தோட்டம்இது,கண்களுக்கு குளிர்சியா இருக்கு அருமை நர்மதா.உங்க அர்வமான பேச்சு அற்புதம்,விரும்பி பார்ப்பேன்,😊❤

    Reply
  2. Manju Venkatachalam
    Manju Venkatachalam says:

    I'm in bangalore. Hometown is a small town in Tamilnadu. Even though having lots of space we couldn't make such garden. Kudos to u. What an effort that to in that climate !!!!!! Should learn such values from u

    Reply
  3. Sakthi Kitchen
    Sakthi Kitchen says:

    நீங்க காண்பித்தது காந்தாரி மிளகாய். அதோட காரம் நெருப்புக்கு சமம். விளஞ்ச காய்கறிய பார்த்தா பெரிய விவசாயியா இருப்பிங்க போல.

    Reply
  4. BATHURIYA RANI
    BATHURIYA RANI says:

    உங்கள் தோட்டம் அழகாகவும் அருமை யாக இருக்கிறது
    எங்களுக்கு செடி வளரும் போதே பூச்சி வந்து விடும்
    பூச்சி வராமல் இருக்க என்ன செய்வது சொல்லுங்கள்

    Reply
  5. kesavan kesavan
    kesavan kesavan says:

    Very good Dear இங்கே எல்லாரும் உங்களை பார்த்து கத்துக்கனும்
    நீங்கள் ரொம்ப அழகா இருக்கீங்க 😍😘

    Reply
  6. Ananthi's lifestyle
    Ananthi's lifestyle says:

    இந்தியால இருந்து மூட்டையை தூக்கிட்டு உங்க வீட்டுக்கு வர போற நர்மதா ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு இந்த வீடியோ பாக்குறதுக்கு உங்கள பார்த்து நான் கூட மாடித்தோட்டம் வச்சிருக்கேன் தோட்டத்தில் பறித்த காய்கறிகளை அப்படியே சமைத்தும் எங்களுக்கு காட்டி விடுங்கள் காலிஃப்ளவர் ப்ரோக்கோலி அறுவடையை காட்டுங்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤❤❤❤❤❤

    Reply

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *