Mushroom Biryani Recipe in Tamil | Mixed Veg Curry | How to make Mushroom Biryani | 07th June 2023


For more great Instant Pot recipes, please visit InstantPotEasy.com

mushroombiryani #vegbiryani #mixedvegcurry How to make mushroom dum biryani and mixed veg curry by akshya veetu …

36 replies
  1. ஜேம்ஸ்
    ஜேம்ஸ் says:

    அக்கா நீங்களா சிக்காவுக்கு தினமும் கமன்ட் போடுவது.ஏன் அவரை மாதிரி கீழ்த்தரமான எண்ணம் கொண்ட ஒருவர் உங்க வீட்டில இருந்தா உங்க மன நிலை எப்படி இருக்கும். அவரது bad commender தெரிந்தா உங்களுக்கு தினமும் மன வேதனைதான்.

    Reply
  2. Malliga V
    Malliga V says:

    ஆனந்தி காளான் பிரியாணி & கலந்த வெஜிடபிள் குருமா பார்க்கும் போதே சாப்பிடணும்போல தோணுது .இதேபோல் வித விதமான சமையலை அடுத்த வீடியோவில் எதிர்பார்க்கும் அன்புடன் மதுரையிலிருந்து மல்லிகாம்மா .

    Reply
  3. Mowni Sathis
    Mowni Sathis says:

    Super ma ❤ my fav mushroom briyani 😋😋 Semayaa iruku ma..
    Tomato cut panum pothu seeds remove paneto use panuga ma.. Tomato seeds oda sapta kidney stones varum ma

    Reply
  4. leema thomas
    leema thomas says:

    காளான் பிரியாணி செம சகோதரி. மல்லி இலை சேர்க்க மறந்து விட்டீர்களா ?

    Reply
  5. lakshmi narayani
    lakshmi narayani says:

    Hayooo akka i was waiting for this recipe
    Ninga potta shorts pathathumey tempt agidichu
    Amma Inaikey ithai senju kodukkaringala nnu en daughter keykara
    Ipadi ellam video potta keykalama irupanga
    Kandipa senju tharanu solli irukkan ❤

    Reply
  6. Sowmiya Moorthy
    Sowmiya Moorthy says:

    Unga samayoloda theveera ரசிகை நான் நீங்க உங்க family la எல்லாரும் ரொம்ப nalarkanun நீங்க எந்த ஊரு எந்த place la irukinga nu sollunga கீழ விழுந்த மஷ்ரூம் use பண்ணாதீங்க dear

    Reply

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *