ஆரோக்கியமான & சுவையான பருப்பு கிச்சடி இப்படி செஞ்சு பாருங்க/ Dal Khichdi Recipe /One-pot meal recipe


For more great Instant Pot recipes, please visit InstantPotEasy.com

ஆரோக்கியமான & சுவையான பருப்பு கிச்சடி இப்படி செஞ்சு பாருங்க/ Dal …

28 replies
  1. Kanagaranic Kanagaranic
    Kanagaranic Kanagaranic says:

    உடனே இப்பதான் செஞ்சி சாப்டேன் சூப்பரா இருந்துச்சி
    நான் ரேஷன் பச்சரிசியிலதான் செஞ்சேன் செம்மயா இருந்துச்சி

    Reply
  2. padmanathan m
    padmanathan m says:

    இன்று என் வீட்டில் செய்து சாப்பிட்டோம் எல்லோரும் சூப்பர் என்று சொன்னார்கள் நன்றி🙏💕 அக்கா

    Reply
  3. Siva Priya
    Siva Priya says:

    Sister super konjam differentaum iruku.. naan romba naala indha madiri kidaichadi receipe try pannanumunu ninapen so ithu romba supera irukum pola theriyuthu😁 kandippa iniku tru panna porom 😋😋😋😋😋
    Love from madurai 💗💗💗

    Reply
  4. Kanmani Rajendran
    Kanmani Rajendran says:

    ஆரோக்கியமும் சுவையும் நிறைந்த பருப்பு கிச்சடி கோமதியின் கை மணத்தில் மிகவும் அருமை நாளை செய்து பார்க்கிறேன் கோமதி

    Reply

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *