Recipe 688: Masala Kitchidi – Kadi & Rose Phirni


For more great Instant Pot recipes, please visit InstantPotEasy.com

Kadhi and Khichdi – Lightly spiced Khichdi with soft cooked rice and lentils with a creamy tangy yogurt based hot kadhi is comfort …

39 replies
  1. Vidya 25051967
    Vidya 25051967 says:

    மாமி எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் ரொம்ப ரசிச்சி சமைப்பேன் எங்க வீட்டுல எல்லாரும் மாமி ரெசபியா சொல்லுவா

    Reply
  2. Sujatha C
    Sujatha C says:

    Hello mami how ru….i like very much all ur receps ur way of talking style very super my second son also like to ur videos he is studying 6th.he watched ur videos……thank you mami for ur detective work…❤

    Reply
  3. Sivapriya Narasimhan
    Sivapriya Narasimhan says:

    There are different types of Khadi. Gujarat kadi. Sindhi kadi . Malwani kadi and Rajasthani kadi. Madam this is just for your information. You are very expert. Your dishes always looks yummy and tempting. Some of them I had tried. Thank you mam for your yummy yummy dishes

    Reply
  4. Anuradha Gopal
    Anuradha Gopal says:

    நமஸ்காரம் மாமி 🙏 அருமையான காம்போ.இது போன்ற கிச்சடி,ஃபிர்னி நான் செய்ததில்லை.என் மகனுக்கு இது போன்று மெனு மிகவும் பிடிக்கும்.தவறாமல் செய்கிறேன்.நன்றி 👌👋❤️

    Reply
  5. Sudha Sriram
    Sudha Sriram says:

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் மிகவும் மிகவும் அருமை அருமை அம்மா இன்றைய ரெசிபி சூப்பர் மா கிச்சடி ரோஸ்மில்க் கடி எங்கள் பாபியும் குஜராத் அகமதாபாத் சென்றால் உந்தியூ எல்லாம் சூப்பர் சூப்பராக செய்வார்கள் உங்களைப் போன்றே செய்வார்கள் சூப்பர் மா இன்றைய ரெசிபி

    Reply
  6. Jayalakshmi Renganathan
    Jayalakshmi Renganathan says:

    மல்லிகை,மொட்டுகள்,
    மலரும் நேரம்,
    சூரியன்,
    விடை பெறும் நேரம்,
    சந்திரன்,
    செவ்வானத்தில்,
    புன்னகைக்கும், நேரம்,
    எங்களின்,
    பாசமான,
    புன்னகை,அரசி,
    யோகாம்பாள் அக்காவின்,
    அசத்தலான,
    வீடியோ,வரும்,நேரம்,
    இதுவே,
    எங்களுக்கு,
    மகிழ்ச்சியான,நேரம்

    Reply

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *