Kitchen Deep Cleaning, Cabinet Organisation – Anusha’s YouTube channel update


For more great Instant Pot recipes, please visit InstantPotEasy.com

My Website (Blog) : https://www.yummytummyaarthi.com/ My Recipe Channel: …

36 replies
  1. balaji
    balaji says:

    Hi akka
    For chimney use cling flim to cover the top the grease will sediment on that u can easily remove while ur deep cleaning… easy to maintain ur chimney

    Reply
  2. Jaya Ayer
    Jaya Ayer says:

    Aarathi Hello
    You are so hard working
    And a beautiful person from inside
    You have inherited this from your mother
    Her smile is just out of the world
    Ofcourse Satish fits this triangle do do well
    A very good , soft spoken and a wonder full personofcourse
    handsome too

    Reply
  3. Jothi Jothi
    Jothi Jothi says:

    நான் ஒவ்வொரு வீடியோக்கும் நல்ல ஒரு எனர்ஜியோட பேசும் போது எங்களுக்கெல்லாம் ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்கள மாதிரி நாங்களும் இருக்கணும் ஒவ்வொரு நாளும் இருக்கணும் அப்படிங்கிற ஒரு எண்ணம் வருது

    Reply
  4. Jothi Jothi
    Jothi Jothi says:

    உங்களோட வீடியோ பார்க்கும் போது ரொம்ப ரிலாக்ஸா இருக்கு எவ்வளவோ கவலைகள் இருந்தாலும் நீங்க அந்த ஒவ்வொரு வீடியோக்கும் புதுசா வெல்கம் டு அப்படின்டு சொல்லும் போது ரொம்ப நல்லா இருக்கு ஒவ்வொரு வீடியோவுக்கும் நீங்க அதை பேசும்போது பிரெஷ்ஷா இருக்கு

    Reply
  5. Jothi Jothi
    Jothi Jothi says:

    எங்க குழந்தைகள் ஸ்கூலுக்கு போறாங்களா அதனால வந்து எங்களால இந்த மாதிரி வந்து எப்படி வேலை எல்லாம் பண்றது ஒரு ஐடியா கிடைக்கும்

    Reply
  6. Jothi Jothi
    Jothi Jothi says:

    உங்களால ஒரு நாள் ரொட்டீனோட அந்த லைஃப் வீடியோவை போடுங்க எங்களுக்கு கொஞ்சம் யூஸ் புல்லா இருக்கும்

    Reply
  7. Jothi Jothi
    Jothi Jothi says:

    நீங்க எப்படி வீட்டு வேலை எல்லாம் டைம் டேபிள் ப்ரோக்ராம் பண்ணுவீங்களா அந்த டிப்ஸ் கொஞ்சம் சொல்லுங்க

    Reply

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *