Appam recipe in tamil | ஆப்பம் மாவு அரைப்பது எப்படி? | Appam made Traditionally | Breakfast recipe


For more great Instant Pot recipes, please visit InstantPotEasy.com

appam #breakfastrecipe #akshyaveetusamayal How to make appam recipe and coconut milk in tamil by Akshya veetu samayal …

31 replies
  1. Bala Sundari
    Bala Sundari says:

    ஆப்பம் சூப்பர்…இளநீர் குறிப்பு எனக்கு பயனுள்ளது.ஆப்பம் சிவப்பதற்கு நான் வெந்தயம் போடுவேன்

    Reply
  2. lotus cooking
    lotus cooking says:

    தவறையும் எடிட் செய்து மறைக்காமல் காட்டுவது உங்கள் நேர்மை பறைசாற்றுகிறது. அருமை சகோ.

    Reply
  3. Velazhagu Pandian
    Velazhagu Pandian says:

    அருமையான ரெசிபி.
    அற்புதம்.from, "வேலழகனின்
    கவிதைகள்",…Like, share, Subscribe,
    ………நன்றி..👌🙏🙏🙏

    Reply
  4. SUGANTHI C
    SUGANTHI C says:

    இன்று காலை ஆப்பம் செய்தேன் மிகவும் அருமை சூப்பரோ சூப்பர் ரொம்பவும் soft ஆ இருந்தது. நன்றி சகோதரி. Thanks for sharing this recipe sister.

    Reply
  5. surendar jms
    surendar jms says:

    சகோதரி வணக்கம் நா உங்கள் வீடியோ அனைத்தும் தவறாமல் பார்ப்பேன் அத்தனையும் அருமை ஆப்பத்தற்கு வெந்தயம் சேர்க்க வேண்டியதில்லையா கொஞ்சம் மறக்காமல் பதில் சொல்லவும்

    Reply

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *