2 நிமிடத்தில் தண்ணீ சட்னியும் சத்தான குழிப்பணியாரமும், New Healthy 💪Breakfast Recipe | easy snacks


For more great Instant Pot recipes, please visit InstantPotEasy.com

2 நிமிடத்தில் தண்ணீ சட்னியும் சத்தான குழிப்பணியாரமும், New Healthy …

44 replies
  1. bhanu kitchen
    bhanu kitchen says:

    ஹாய் சங்கீமா மாலை வணக்கம் 🙏 பணியாரம் சட்னி சூப்பர் காம்பினேஷன் அருமையான ரெசிப்பி பார்க்கும் போதே சூப்பரா இருக்கு 👌 ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது வாழ்த்துக்கள் மா ஐ லவ்யூமா ♥️♥️♥️

    Reply
  2. SS Radhika
    SS Radhika says:

    Hi Sangeeta Kannu Nan Kattayam Tommoro Seidhu Parkiren ok vapa Yammy Yammy Super da kanna 👌👌 Rice Ellamale Nandraga Erukkuma da kanna Please tell me da kanna ♥️♥️

    Reply
  3. Selvy
    Selvy says:

    குழிப்பணியாரமும், சட்னியும் சூப்பர் 👍 பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சங்கீதா ❤

    Reply
  4. Jaya Lakshmi
    Jaya Lakshmi says:

    Wow super Sangeema I usually made paniyaram in leftover mavu only. weekly four to five days in morning for my son evening time break in school because he is studying twelve now he back to home seven pm . only i give your idli podi for side dish for that but this is very healthy dish with my favourite thani chutney using red chilli paniyaram looks mini balls in perfect shape with chutney mouthwatering to taste from your plate itself wow it's very helpful for me pls give me some side dish for late evening break keep rocking dear 👍👌👌👌👌😋😋❤️❤️❤️❤️

    Reply
  5. Sutha .M
    Sutha .M says:

    சங்கீதா புள்ள சொன்னா சரியாத்தான் இருக்கும். செஞ்சி பார்த்து விடுவோம்.

    Reply
  6. Kaviya Meena
    Kaviya Meena says:

    உண்மையில் புதிதாக இருந்தது தேங்க்யூ அக்கா நான் செய்து பார்க்கிறேன்….

    Reply
  7. Selvi Dhanapal
    Selvi Dhanapal says:

    Sangeema super ma arisi serkama paniyaram paruppula seithu irukama nalla seithu irukama chutny super naan mudinthaal nighku seirenma illaina naalai kaalai seirenma sangeema nee pesinathu manasuku romba romba sonthosomma irukuma en ponnum ithuve solli solli sonthosomma jaaliya irupa illaiya endru kindaladikiralma ippa nalla irukkenma parupu paniyaram super ma tips nalla kuduthu irukama thanks sangeema👌👍💐💐💐….

    Reply
  8. Kanmani Rajendran
    Kanmani Rajendran says:

    ஆரோக்கியமான பருப்பு வகைகள் சேர்த்து வித்தியாசமான குழி பணியாரம் சூப்பரா இருக்கு சங்கீதா நானும் இதேபோல் செய்து பார்க்கிறேன் இன்று குக்கரில் புளியோதரை செய்தேன் டேஸ்ட் சூப்பரா இருந்தது சங்கீதா மிக்க நன்றி

    Reply
  9. Chitra Ashok
    Chitra Ashok says:

    Kara paniyaram always rocks in our traditional food, Sangee, ma🎉🎉🎉. This kara paniyaram looks very tasty
    with the chutney u have made. 👌👌👌used to make paniyaram with left over idli mavu only. After watching ur style, want to try this, Sangee, ma. Had a feel and satisfaction that i too enjoyed tasting these paniyarams along with u, da😊👍😍😍💕💕

    Reply
  10. Amutha D
    Amutha D says:

    அண்ணி புளியோதரை செய்தேன் டேஸ்ட் செம சூப்பர் அண்ணி.குழி பணியாரம் தண்ணீ சட்னி செய்கிறேன் அண்ணி. நன்றி. லவ்யூயூயூயூயூ.

    Reply

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *