15 mins breakfast recipe /ஓட்ஸ் ரவா இட்லி இப்படி ஈஸியா சுவையா செஞ்சு அசத்துங்க/Oats rava idly recipe


For more great Instant Pot recipes, please visit InstantPotEasy.com

quickeasybreakfast #instantoatsravaidly #oatsidli #oatsravaidli #ravaidlirecipe #kavithasamayalarai #easydinnerrecipes …

45 replies
  1. Kumaresan S
    Kumaresan S says:

    சூப்பர்…. சமையல் சக்கரவர்த்னியே… அருமையான சமையல்…. அருமை அருமை…. வீட்டில் செய்து பார்க்கிறோம்… வாழ்த்துக்கள்… வாழ்க வளமுடன்…. நலமுடன்

    Reply
  2. Uma K
    Uma K says:

    க.உமா தங்கை கவிதா நீங்கசெய்யர ஒவ்வொரு ரெசிபி முடிவுலயும்ஒரு வார்தைசொல்லுவீங்க .அது என்ன வார்த்தை? அதுஎனக்குரொம்பபிடிக்கும். (ஜம்முன்னு )இருக்கும். என்றவார்தை. 👌❤💕

    Reply
  3. Ram esh
    Ram esh says:

    நம் தமிழுக்கும் எங்கள் கொங்கு நாட்டிற்கும் கிடைத்த பொக்கிஷம் வாழ்க வளமுடன் கவிதா

    Reply
  4. Uma K
    Uma K says:

    க.உமா தங்கை கவிதா ஓட்ஸ் ரவா இட்லி சூப்பர்.ரவாபொங்கல் உங்க ஸ்டைல்ல போடவும் நன்றி

    Reply
  5. lakshmi ganesh
    lakshmi ganesh says:

    ஹஸ்பண்ட் ஒட அக்கா மகளுக்கு சமைக்கும் ஒரு பெண் . அவங்க சேனல் பெயர் சொல்லுங்க pls

    Reply
  6. MURALI VAISHNAVI
    MURALI VAISHNAVI says:

    WOW SUPER SISTER VERY NICE COOKING TIPS VIDEO AKKA VALTHUKKAL VAZHGA VAZHMUDAN VANAKKAM WELCOME THANKS OKY AKKA THANKS 🌲🌱🍁🎈❤🍀🍀🌳🌴☘🌵🪴👧👌👍🙏

    Reply

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *