😲🙄மதியம் பிரியாணி சாப்பிட்டா இவ்வளவு ஆபத்தா ? | Dr.Raja About Biriyani | Health Tips | #Shorts


For more great Instant Pot recipes, please visit InstantPotEasy.com

Biryani is a mixed rice dish originating among the Muslims of the Indian subcontinent. It is made with Indian spices, rice, either …

48 replies
  1. Vijay Saravanan
    Vijay Saravanan says:

    Yenga ,briyanila apadi yennanga erukku.rice,meat,onion, tomato, Ginger garlic,curd, green chilly,gee avlodhan dhanga.neenga solra madhiri kettadha yedhuvume illiye.evlo items as Nan daily sapidradhudhanga

    Reply
  2. Kmm A
    Kmm A says:

    மருத்துவர் ஐயா தயவு செய்து பிரியாணி சாப்பிடாதீர்கள்…இறைச்சி விகிதம் குறையும் மற்றவர்களுக்கு நல்லது.

    Reply
  3. Sankar P
    Sankar P says:

    இதை சொல்லி விட்டு இவனும் பிரியாணி கடையை நோக்கி தான் செல்வான். 🤣🤣🤣

    Reply
  4. Siva@rascal03
    Siva@rascal03 says:

    செத்தே போனாலும் பரவால்ல டாக்டர் 😒😒😒. பிரியாணி சாப்பிட்டுக்கிட்டே செத்து போறேன் 😒😒. நீங்க இப்டி சாபம்லாம் விடாதீங்க 😒😒😒.

    Reply
  5. MaryG Pragasam
    MaryG Pragasam says:

    பிரியாணியை வீட்டில் நாமே தயாரித்து சாப்பிடுவதால் எந்த உடல் நல குறை பாடல்களும் வராது தரமான பொருட்களை(மூலிகை)சேர்த்து தயாரிக்க வேண்டும்

    Reply
  6. suku 1983
    suku 1983 says:

    என்னோட பக்கத்து வீட்டுக்காரன் க்கு 7 குழந்தைகள் இத்தனைக்கும் காரணம் அவன் தினமும் சாப்பிடும் பீப் பிரியாணி என்று சொல்லுவான் ,65 வயசு ஆகுது இன்னும் பொண்டாட்டியோட சந்தோஷமாக இருப்பதாக சொல்லுறான் ,இத்தனைக்கும் அவன் ஒரு ஹிந்து

    Reply
  7. suku 1983
    suku 1983 says:

    நண்பர்களே பிரியாணி எவ்வளவோ வேண்டுமானாலும் சாப்பிடலாம் கொஞ்சம் உடல் உழைப்பு கொடுத்தால் போதும்.

    Reply
  8. suku 1983
    suku 1983 says:

    ஒரு நாளைக்கு ஒரு வேலை பிரியாணி சாப்பிட்டால் போதும் அந்த நாள் முழுவதும் எவ்வளவு உழைத்தாலும் அலுப்பு தட்டாது , உங்களை போல ஒரே இடத்தில் உட்க்கார்ந்து கொண்டு கதை சொல்பவர்கள் கஞ்சி கூட குடிக்க கூடாது , பிரியாணி உழைப்பாளிகளின் உணவு.

    Reply
  9. Arunachalam Govi
    Arunachalam Govi says:

    இந்த வீடியோவை என்ன போல பிரியாணி சாப்பிடும் போதே பாக்குற கொடுமை யாருக்கும் நடக்க கூடாது….

    Reply
  10. Vineeth Dev
    Vineeth Dev says:

    Biriyani la enna irukku?? Chicken -protein, garam masalas,rice(carbs),onion,tomato,ginger and garlic..vera main ingredient idhula enna?? Summa sollanumnu solladhinga pa saamy.. don't misguide..First Neenga doctor ah??
    Yeah..adhigama frequent ah saapda kudathu dhaan..ella food kum adhu apply aagum..but mathabadi biriyani ngrathu onnum avlo moosamana food illa..stop spreading fake news.. trend aaganumna vera yedhachu pannuga..idha paathale paakaravan sethiruvan pola..

    Reply
  11. RObert Jacob
    RObert Jacob says:

    As if all the veg food doesn’t have fat . All the food has fat . Biriyani is just a Carbs and fat is very less only. If you take any food that is fried in oil that is fat. In fact ghee is source of good fat .

    Reply
  12. Sam Vishnu
    Sam Vishnu says:

    டாக்டர்
    உட்கார்ந்து சாப்பிட்டாள் அமிர்தமும் நஞ்சு ஆகும்
    நீங்கள் சாப்பிடும் உணவுக்கு ஏற்ற உடல் உழைப்பை கொடுங்கள்
    நீங்கள் சாப்பிடும் உணவு உடலே செரிமானம் செய்வது அல்ல
    சுழற்சி
    உழைப்பின் மூலமாகவோ உடற்பயிற்சியின் மூலமாகவும் அது சரிமானம் ஆக வேண்டும்

    Reply
  13. Peer Mohamed M
    Peer Mohamed M says:

    டாக்டர் சும்மா வாய் வந்தத விட குடாது எங்க வீட்டு ல வாரத்துல 4 5 நாள் பிரியாணி.

    Reply

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *