விலை 😲 | யாழில் சுடச்சுட சுவையான கிழி பரோட்டா 😋 | Chicken Kizhi Parotta | Darbar Grill | Sri Lanka


For more great Instant Pot recipes, please visit InstantPotEasy.com

ks_shankar #jaffna #jaffnauniversity #kizhiparotta *Darbar Grill : Address – 180 Ramanathan Rd, Jaffna Google Map …

39 replies
  1. Bastian Anthony
    Bastian Anthony says:

    தரமான விமர்சனம். 5நட்சத்திர உணவகத்தில் கூட இந்த விலை இல்லை. காணொளிக்கு நன்றி.

    Reply
  2. joshua Aaron
    joshua Aaron says:

    இத விட தங்கம் கடை ரொட்டியும் பீப்ஸ்ரெக் ம் வச்சு சாப்பிட்டு பாருங்க. விலையும் குறைவு வேற லெவல்ல இருக்கும்

    Reply
  3. R K
    R K says:

    மன்னிக்கவும், கிழிபரோட்டாவை பார்க்கும்போது பிடித்தமானதாக தெரியவில்லை. இன்னும் அழகாக parcel செய்திருக்கலாம்.
    நின்று சாப்பிட்ட இடம் அழகாக இருந்தது.
    நன்றி சங்கர் 🙏

    Reply
  4. vathani alwin
    vathani alwin says:

    கிளி பரோட்டா வா? எனக்கு காதில் கிளி பரோட்டா என்று கேட்டிச்சு, நான் நினைத்தேன் கிளி ஜோசியம் மாதிரி கிளி பரோட்டா வும் வந்திட்டு தாக்கும் என்று 🤣

    Reply
  5. Corona Covid19
    Corona Covid19 says:

    Thank you very much for your rating and review KS SHANKAR.. Customers da review kettu naanga ippa 4 PAROTTA add panni irukom… And very soon price reduce panna irukom.. Currently country situation naala thaan indha price… Anyways thanks again.. FROM Team DARBAR GRILL

    Reply

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *