பிரியாணி இப்படி செஞ்சா! இனி பிரியாணி அரிசி கடையில் வாங்க மாட்டீங்க🤔 Pressure Cooker Chicken Biryani


For more great Instant Pot recipes, please visit InstantPotEasy.com

cookerchickenbiryani #BiryaniRecipeintamil #Biryani #Chickendumbiryani #CookwithSangeetha #cookwithsangeetha Follow my …

45 replies
  1. Banu Banu
    Banu Banu says:

    கண்டிப்பாக கண்ணுக்கு விருந்தாகவும் நாவுக்கு சுவையாகவும் இருக்கும் ஏன்னா இது நம்ம சங்கீமா ஷ்டலல்ல செய்த பிரியாணி அதுவும் சாப்பாட்டு அரிசியில் செய்தது .. வேற லெவல்ல இருக்கும்மா💞💞 நாட்டுக்கோழி வச்சி செய்த பிரியாணி ருசிக்கு சொல்லனுமா என்ன .. பிரியாணி பார்க்கும் போது அள்ளி சாப்பிட தோனுது அந்த அளவுக்கு கலர் ஃபுல்லா சூப்பரா இருக்கு விட்டா இன்னிக்கு முழுவதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் 😍😍😍 😎😎😎 கண்டிப்பா செய்து பார்ப்பேன் வேற லெவல்மா 👏👏 நீங்கள் சொன்ன மாதிரி சாப்பிட தெகட்டாது வர வர உங்கள் ரெசிப்பிகள் எல்லாமே அல்டிமேட் ஆனதாக இருக்குமா வாழ்த்துக்கள் நன்றி 👌👌👌 👏👏👏 👍👍👍 ❤❤❤❤❤❤❤

    Reply
  2. Anu Radha B
    Anu Radha B says:

    Hi sangoo, super biryani 😋 after watching your video this recipe will be our sunday special with raita da ma, may prepare with raw rice which we use regularly 👍✨ only i should plan the side dish to it. Thank you dear😍

    Reply
  3. Vimala Rajasekaran
    Vimala Rajasekaran says:

    நானும் நார்மல் ரைஸ்லதான் பிரியாணி செய்வேன். இதே மாதிரிதான். மகனுக்கும் கணவருக்கும் ரொம்பபிடிக்கும்.

    Reply
  4. Kanmani Rajendran
    Kanmani Rajendran says:

    அருமையான விளக்கத்துடன் சுவையான சிக்கன் பிரியாணி பார்க்கும்போதே சூப்பரா இருக்கு சங்கீதா

    Reply
  5. Jaya Lakshmi
    Jaya Lakshmi says:

    Hi Sangeetha good evening wow briyani all time favourite for every one, looking very easy to make you are doing easy as lunch box recipe . Not possible people can follow Sangeema style way of cooking to possible all dishes easily, and in low budget also thank you dear 💕 tempting to eat 😋👌

    Reply
  6. Saraswathi Selvam
    Saraswathi Selvam says:

    Hi dear 🙏 நார்மல் அரிசியில் செய்த நல்ல இருக்குமா.பார்ப்பதற்கே அருமையா இருக்கு சகோ.😋😋

    Reply
  7. ABI KL
    ABI KL says:

    அக்கா நானும் நார்மல் ரைஸ் தான் பிரியாணி செய்வேன் சூப்பரா இருக்கும் என் பொண்ணுகலுக்கு ம் ரொம்ப புடிக்கும் சூப்பர்

    Reply

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *