எப்படி ஒல்லியானீங்க? என்று ஊரே கேட்கும் Weight Loss Lunch Recipe in Tamil/Weight Loss Lunch in Tamil


For more great Instant Pot recipes, please visit InstantPotEasy.com

weightlosslunchrecipeintamil #weightlosslunchintamil #weightlosslunchtamil #bestlunchtoloseweighttamil #bestlunchforweightlosstamil #proteinlunchintamil …

40 replies
  1. Venu venu
    Venu venu says:

    என்ன சாப்பிட்டாலும் செரிமானம் அடைய உடல் உழைப்பு அவசியம் ங்க அம்மா நாங்க காலை 4 மணிக்கு மாட்டுக்கு தீவனம் போட்டு அப்புறம் மாட்டு சாணி லாம் சுத்தம் பன்னிட்டு காட்டிற்கு போய் வேலை செய்வோங்க அம்மா எங்களுக்கு இப்படி சாப்பிடாலாம் தெரியாதுங்க மா என்ன சாப்டாலும் செரிச்சுடுமுங்க மா

    Reply
  2. Arivalagan Arumugam
    Arivalagan Arumugam says:

    தினையிலும் கார்போஹைட்ரேட் உள்ளது. எனவே தொந்தி உள்ளவர்கள் தவிர்த்து மற்றவர்கள் சாப்பிட வேண்டும்.

    Reply
  3. Ayub Gani
    Ayub Gani says:

    அவ்வளவும் சத்தானபொருற்கள் இதில் எப்படி உடலின் எடைகுறையும்

    Reply
  4. City Salem
    City Salem says:

    எங்க ஊர்ல பன்னீர் கிடையாது பன்னீர் இல்லாமல் செய்து காட்டுங்க

    Reply

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *