Weekday Lunch Routine With Amma Seafood Supermarket Shop With Me USA Tamil Vlogs Sainthavi's Kitchen


For more great Instant Pot recipes, please visit InstantPotEasy.com

In this video, you will see Weekday Lunch Routine With Amma Seafood Supermarket Shop With Me USA Tamil Vlogs Sainthavi’s …

25 replies
  1. Amutha Karunakaran
    Amutha Karunakaran says:

    அம்மா வுக்கு என் நமஸ்காரம். 🙏
    அம்மா சமையல் அருமை 👌
    (அம்மா மீன் பிசறியது எனக்கே கை எரியர மாதிரி இருந்தது .)
    சமையலுடன் ஐக்கிய மாகிடறாங்க
    1.12 to 1.42…..காமெடி,
    கலக்கல் கலாட்டா….கிட்சனாக இருந்தது. ரசித்து மகிழ்ந்தேன்.மிக்க நன்றி .

    Reply
  2. Latheefa Begum
    Latheefa Begum says:

    துவரம்பயிறுஇங்கயேநானுமேபார்த்தில்லை கருவேப்பிலைஇங்ககோசுறு தான்நிறையசேர்ந்துவிடும்(நல்லடிப்ஸ்)🤔🥰👍

    Reply
  3. Mohamed Rudhha
    Mohamed Rudhha says:

    உங்களோட வீடியோ ரொம்ப சூப்பரா இருக்கு நான் டெய்லி எதிர்பார்த்துக் கொண்டே இருப்பேன்

    Reply

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *