Recipe 500 : Special meal recipe


For more great Instant Pot recipes, please visit InstantPotEasy.com

CARAMEL KHEER , JAVVARISI KESARI, KAJU MASALA CURRY, GREEN GRAM DAL, JAVVARISI VADAI, CORN PEAS PULAO: …

40 replies
  1. Balavijayalakshmi Ravisankar
    Balavijayalakshmi Ravisankar says:

    ஹாய் மாமி இப்போ எப்பிடி இருக்கேள்? பரவாயில்லையா ? ஆகாரம், மருந்து மாத்திரை நேரத்துக்கு சாப்பிடறேன்?. பேத்தி என்ன படிக்கறா?
    Take care மாமி.
    🙏👍👍

    Reply
  2. Gerry Bhashyam
    Gerry Bhashyam says:

    Beautiful amma, sorry to hear about your health and take care of it. So many people love you and love ur food. So you have take care of yourself. I pray God to give you a good health. With lots of love, Saroja Bhashyam

    Reply
  3. Suguna Tilak
    Suguna Tilak says:

    மாமி ஒரு சந்தேகம் பரங்கிக்காய்(மஞ்சள்நறம்) பூசணிக் காய் இரண்டில் எது எளிதில் வேகும்?

    Reply
  4. Vimala Rajagopalan
    Vimala Rajagopalan says:

    500 வது recipe _ku எங்களின் இதய பூர்வமான வாழ்த்துக்கள் 💐💐. விரைவில் 1000 _ஆவது recipe_யை எங்களுக்கு வழங்க தங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க நாங்கள் இறைவனை வேண்டுகிறோம் 🙏🙏🙏🙏🙏. அன்புடன் சகோதரிகள் வசந்தா, கமலா, விமலா, புஷ்பா மற்றும் பங்கஜம் 🎉🎊👍👍

    Reply
  5. Malavika Ravikanth
    Malavika Ravikanth says:

    Namaskaram Mami. Your recipes are very good. Your pulikachal, kadamba sadham, thakkali thokku, paal kootu and so many recipes are a super hit in my family. Take care of your health. Wish you a speedy recovery 🙏🙏🙏

    Reply

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *