No more worrying about the non-veg odour your dishes leave by 🤷‍♀️#shorts #chicken


For more great Instant Pot recipes, please visit InstantPotEasy.com

No more worrying about the non-veg odour your dishes leave by. With @vimindiaofficial Dishwash Liquid your non-veg odour is …

27 replies
  1. @positivepapitha203
    @positivepapitha203 says:

    அந்த கடாயில் கொஞ்சம் சாதம் போட்டு பெசஞ்சு சாப்பிட்டா சும்மா அப்படி இருக்கும்… நீங்க அத வீண் பண்றீங்க😅

    Reply
  2. @skakshyaillam
    @skakshyaillam says:

    Vim aduthu pathiram indus valley apro Yena mixie cooker grinder nu poitea eruka venditha ungalayum pathu sila Peru yemathu povanga ne aduthu aduthu nu Poitu erunga😂

    Reply
  3. @sathyakrishnan4249
    @sathyakrishnan4249 says:

    Vim gel பத்தி எங்களுக்கு எப்பவோ தெரியும்..உங்களை பத்தி இப்பதா தெரிஞ்சுகிட்டேன்…
    விளம்பரம்…
    ஆசையும் பணமும் யாரை விட்டது…

    எங்க வீட்டு சாம்பல் இதவிட நல்லா சுத்தம் செய்யும்..

    Reply
  4. @PriyaMayakkannan-bx2oe
    @PriyaMayakkannan-bx2oe says:

    Ipdilam advertisement pani yemathathinga ungaluku kaasu varuthun neengalum avungalda serndhu makkala yemathadhinga pls….vim yedho kedaikadha porum madhri pesuringa idha trick nu vera solringa….neengalum makkala yemathi polaikadhinga oru ponna pethu vachurkinga konjom yosingaa.

    Reply
  5. @ultimatecreator3752
    @ultimatecreator3752 says:

    இப்ப இந்த பாத்திரத்தில சாப்பாடு போட்டு பிரட்டி அடிச்சு அத வடச்சட்டி சோறு னு கொடுக்குறாங்க உங்களுக்கு தெரியாதா மேடம்

    Reply

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *