Kootanchoru | Tirunelveli special கூட்டாஞ்சோறு | One – pot traditional kootan choru recipe#foodzeee


For more great Instant Pot recipes, please visit InstantPotEasy.com

Music – https://youtu.be/TLEV0FL8xyo.

28 replies
  1. Samundeeswari Nagarajan
    Samundeeswari Nagarajan says:

    நாங்க சின்ன வயதில் பெண்கள் எல்லாரும் ஆளுக்கு ஒரு வீட்ட்லே ஒரு பொருள் காய், அரிசி, பருப்பு எடுத்து வந்து செய்வோம். ரொம்ப நல்லா இருக்கும். பழைய ஞாபகம் வந்துச்சு.

    Reply
  2. HaseeN ArT
    HaseeN ArT says:

    🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤
    ஆந்திர சமையலென்றால்
    காப்பியிலும் காரமிருக்கும்!
    கேரளச் சமையலென்றால்
    தேநீரிலும் தேங்காய் எண்ணெய் மிதக்கும்!
    கர்நாடகச் சமையலென்றால்
    இட்லியிலும் இனிப்பிருக்கும்!
    தமிழ்நாட்டுச் சமையலில்தான்
    சுடுநீரிலும் சுவையிருக்கும்!

    Reply
  3. adnanraja m
    adnanraja m says:

    வாய்ஸ் ஆடியோ இல்லாத வீடியோ பார்ப்பது யூடியூப் இக் பிடிச்ச கேடு அப்படி என்ன பெரிய அப்பாடக்கர் வீடியோ இது

    Reply
  4. Madhavi Thasoju
    Madhavi Thasoju says:

    In Telangana we also make this dish but with different name, and we cook little easier than you prepared, and the rice looks little overcooked. We don't overcook, the rice won't be broken like dal.

    Reply

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *