10 நிமிடத்தில் பிரசர் குக்கர்லயே சூப்பரான Dessert | Carrot rice kheer in pressure cooker


For more great Instant Pot recipes, please visit InstantPotEasy.com

carrotricekheer #PayasaminPressurecooker #Paalpayasam #Carrotkheer #10minutesdessert #Quickdessertrecipe #Easypayash #Simplysamayal …

31 replies
  1. Kohila K
    Kohila K says:

    U r well versed in cooking. Always u gave more innovative and variety of receipes Mam. New receipes creates more interest to see ur upcoming videos. Garnishing of receipe is too colourful and attractive. Expect this kind of more receipes in ur channel. In this video, subtitle is matched perfectly with ur explanation.

    Reply
  2. Radhakrishnan Radhakrishnan
    Radhakrishnan Radhakrishnan says:

    … "கேரட் 🥕 ரைஸ் கீர்"….!

    … இந்த மாதிரி கீர் செய்து சாப்பிட்டு இருக்கீங்களா….?அப்படின்னு மற்றவர்களைப் பார்த்து கேட்கக் கூடிய" கீர் "…!!!

    … நீங்கள் மிகவும் ஆழ்ந்து அனுபவித்து இன்டரஸ்டாக செய்து காண்பித்த இந்த"கீ ர்" ரெசிபி மிகவும் சுவாரசியமாக இருந்தது…!!!

    … மிகுந்த சுவையாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை…!!!

    … புது விதமான ரெஸ்டாரன்ட் ரெசிபி களை அறிமுகப்படுத்துவதில் நீங்கள்"கில்லாடி"…!!!

    … ஹைக்கிளாஷ் ரெஸ்டாரன்ட் ரெசிபி களை உங்கள் கை வண்ணத்தினால் சாதாரண மக்களும் செய்து சாப்பிடுகிறார்கள்…!!!

    … அதன் படி இந்த"கேரட் 🥕 ரைஸ் கீர்" பிப்ரவரி 14 "வேலன் டைன் டே"- விற்கு 😉ஸ்பெஷலாக மலர்ந்துள்ளது…!!!

    … அன்பானவர்களுக்கு பிரியமானவர்களுக்கு ஸ்பெஷலாக கிஃப்ட் தரனுமில்லையா அந்த நாளில்…!!!

    … அன்பானவர்கள் யாரு மனைவி தான்…!!!

    … பிரியமானவர்கள் யாரு கணவன் தான்…!!!

    … இந்த மாதிரி புதுவிதமாக சூப்பராக செய்து கொடுத்து அசத்தலாம் வீட்டில் இருக்கும் அம்மணிகள்…!!!

    … குழந்தைகளுக்கு மட்டுமல்ல இந்த ரெசிபி…!!!

    … பெரியவர்களுக்கும் சேர்த்து தான் இந்த ரெசிபி…!!!

    … நீங்கள் ரசித்து செய்து காண்பித்த"கேரட் ரைஸ் கீர்" A1-ஆக இருந்தது…!!!

    … இந்த "கேரட் ரைஸ் கீரை" இனிமேல் "வேலண்டைன் கீர்" என்று பெயர் மாற்றம் செய்திடலாம்…!!!

    … சுவையான…
    … சுவாரஸ்யமான…
    … சுலபமான…
    … டெஸசர்ட் ரெசிபி..
    … கற்றுக் கொடுத்ததற்காக..

    … பாராட்டுக்கள்.
    … வாழ்த்துக்கள்.

    Reply

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *