மழை நேரத்துக்கு இதமா இப்படி சூப் செஞ்சு சாப்பிடலாம் | Vegetable Soup Recipe in Tamil


For more great Instant Pot recipes, please visit InstantPotEasy.com

Vegsoup #Hotelstylesoup #vegetablesouprecipe In this video lets see how to make simple mixed vegetable soup recipe in Tamil.

29 replies
  1. Navaneethan Jothi
    Navaneethan Jothi says:

    அக்கா மதுரையில் ஒரு மருத்துவமனையில் என் மாமியார்க்கு மூட்டு அறுவைசிகிச்சை பண்ணி ஒரு பதினைந்து நாள் அங்க இருந்தோம் அக்கா அப்போ அங்க ஹாஸ்பிடல் கேண்டீன்ல ஒரு சூப் daily 12 மணிக்கு குடுப்பாங்க அது மாதிரி சூப் என் வாழ்க்கையில சாப்பிட்டதே இல்ல அக்கா 😋😋😋என்னா டேஸ்ட் 👌👌 (யாராவது மதுரைக்காரங்க try பண்ணி பாருங்க) 😍😍😍 அது மாதிரி வைக்கணும்னு எவ்ளோ நாள் try பண்ணிருக்கேன் நல்லாவே இருக்காது 😭😭இப்போ நீங்க சொன்ன மாதிரி வச்சு பாக்குறேன் அக்கா ரொம்ப நன்றி 🙏🙏🙏

    Reply

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *