குண்டு குண்டு மெது வடைக்கு மாவு இப்படி அரைச்சா புஸ் புஸ்ன்னு வரும் | Medu Vada | Ulundu Vadai Recipe


For more great Instant Pot recipes, please visit InstantPotEasy.com

Vadai #medhuvad #recipe #vada #meduvada #CookwithSangeetha #eveningsnacks #snacks #breakfastrecipe #festivalrecipes …

35 replies
  1. Jayashree A 1001
    Jayashree A 1001 says:

    Sangeetha mam ungaloda வடை poten semmaya irunthathu. Amazing. Sollrathuku varthaiyae இல்ல அந்த alavuku rusii.. Mam கேட்டரிங் ஓபன் பண்ணுங்க மாம் niraiya ஸ்டூடண்ட் வருvanga. Semma tasty. Yammy. God grace. Mam. கை பக்குவம் suprrr.

    Reply
  2. Priya Naveen
    Priya Naveen says:

    Akka very nice your vada recipe also your speech and I did notice that you liked all the 394 comments and replied to each and every one much appreciated this shows your dedication Akka All the best.

    Reply
  3. Rama Doss
    Rama Doss says:

    சூப்பர் அழகிய தமிழில் தெள்ளத்தெளிவாக மெது வடை சுடுவது எப்படி சூப்பரோ சூப்பர்

    Reply
  4. Rino K
    Rino K says:

    நிஜமாவே… செமயா வந்துச்சு… நல்ல உப்பலா நல்ல டேஸ்ட்… செமயா அமைந்து பொங்கலுக்கு… பக்கத்து வீட்ல இருந்து வந்த நான்கு வடைகளில் பன்னு மாதிரி உப்பலா நல்ல சுவை நிறம் னு நாங்க செஞ்ச இந்த கடலபருப்பு வடை தான் மனநிறைவு டன் நம்பர் ஒன் இடம் பிடித்தது… இரவு வரையிலும் மிருதுவாகவும் இருந்தது… மகிழ்ச்சி… தேங்க்ஸ்…

    Reply
  5. Iithiyal Lithiyal
    Iithiyal Lithiyal says:

    Nan try panni parthen superra vanthathu எனக்கு உளுந்து வடை சுத்தமா செய்ய வரவே வராது ஆனால் இன்னைக்கு பதியம் தான் உங்க வீடியோவை பார்த்தேன் சரி சும்மா ட்ரை பண்ணி பார்கலாமேனு செய்து பார்த்தேன் சூப்பரா வந்தது ரெம்ப ரெம்ப நன்றி வீட்டில் எல்லாரும் பாராட்டினார்கள்

    Reply

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *